BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Anali - ECPv6.13.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Anali
X-ORIGINAL-URL:https://analitamil.com
X-WR-CALDESC:Events for Anali
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Indian/Maldives
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0500
TZOFFSETTO:+0500
TZNAME:+05
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250101
DTEND;VALUE=DATE:20260101
DTSTAMP:20260417T162512
CREATED:20250411T073510Z
LAST-MODIFIED:20250515T160822Z
UID:8775-1735689600-1767225599@analitamil.com
SUMMARY:நாட்டுப்புறபாடல்கள்
DESCRIPTION:அனலி வானொலியில் தமிழர்தம் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. \nநாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பாராட்டும்விதமாகவும் பரவலாக்கம் செய்யும் முகமாகவும் அனலி இப்பாடல்களை ஒலிபரப்பு செய்கின்றது. இப்பாடலின் கருத்துகள் மற்றும் உரிமை பாடல் கலைஞர்களுக்கே ஆகும். \nதமிழர்தம் மண்ணின் மைந்தர்களின் இசைச் செழுமையை உலகறிதல் வேண்டும். அவர்களை போற்றுவோம்\, ஆதரவு தெரிவிப்போம். வளர்க மண்ணின் கலைகள். \nஉங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.\nanaliradio@gmail.com\, +91 94434 83074
URL:https://analitamil.com/event/tamilfolksongs/
LOCATION:Anali Tamil Radio\, Hope College\, Peelamedu\, Coimbatore\, Tamil Nadu\, 641 004\, India
CATEGORIES:All Days
ORGANIZER;CN="%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF":MAILTO:analitamilradio@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250516T200000
DTEND;TZID=UTC:20251231T210000
DTSTAMP:20260417T162512
CREATED:20250515T160147Z
LAST-MODIFIED:20250515T160837Z
UID:9474-1747425600-1767214800@analitamil.com
SUMMARY:கதைமரம்
DESCRIPTION:கதைமரம் நிகழ்ச்சி கதைகளுக்கான வானொலி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கதைகள்\, சிறுவர்கதைகள்\, மற்றும் பெரியவர்களுக்கான கதைகள்\, மொழிபெயர்ப்பு கதைகளை கதைச்சொல்லிகள் சுவையாக சொல்வார்கள். \nநீங்களும் உங்கள் கதைகளை எங்களுக்கு அனுப்பலாம். மேலும் உங்கள் குரலிலேயே கதைகளை நமது வானொலியிலும் கேட்டு மகிழலாம். \nஎங்களைத் தொடர்பு கொள்ள\nanaliradio@gmail.com\, +91 94434 83074
URL:https://analitamil.com/event/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
LOCATION:Anali Tamil Radio\, Hope College\, Peelamedu\, Coimbatore\, Tamil Nadu\, 641 004\, India
CATEGORIES:Every Friday,Every Sunday,Every Wednesday
ORGANIZER;CN="%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF":MAILTO:analitamilradio@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250521T200000
DTEND;TZID=UTC:20260105T210000
DTSTAMP:20260417T162512
CREATED:20250515T155012Z
LAST-MODIFIED:20250521T130739Z
UID:9470-1747857600-1767646800@analitamil.com
SUMMARY:அனலி வானொலிக் கதம்பம்
DESCRIPTION:அனலி வானொலியின் கதம்பம் நிகழ்ச்சியில் கதைகள்\, பேட்டிகள்\, பாடல்கள்\, சொற்சித்திரம்\, மற்றும் பல நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழலாம்.\n21.05.2025\nகதம்பம்  நிகழ்ச்சி\nநேரம் மாலை 08.00 மணி\n1. 30 நாள் சவால்-கதை சொல்லி சுகந்தி\n2. ஆன்றோரும் சான்றோரும் (சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட\nஞானியார் அடிகள்!)- தி.தா. சண்முகவடிவேல்\n3. அறிவு களஞ்சியம்- பாலமுருகன்\n4. குருவியும் பருந்தும் -கதை சொல்லி அ .ஹெப்சிபா \nஉங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள். analiradio@gmail.com\, +91 94434 83074
URL:https://analitamil.com/event/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/
LOCATION:Anali Tamil Radio\, Hope College\, Peelamedu\, Coimbatore\, Tamil Nadu\, 641 004\, India
CATEGORIES:Every Friday,Every Sunday,Every Wednesday
ORGANIZER;CN="%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF":MAILTO:analitamilradio@gmail.com
END:VEVENT
END:VCALENDAR