அனலி ஒரு சிறந்த பயிற்சியகம்

அனலியின் பயிற்சி வகுப்புகள் மிகவும் அறிவார்ந்த தளத்திலும் பங்கேற்பு தளத்திலும் சிறந்த வகுப்புகளாக  அமைந்துள்ளன. இப்பயிற்சிப்பட்டறைகள் பங்கேற்பாளர்கள் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல்  செய்முறை பயிற்சிகளில் ஈடுபட்டு ஆர்வமுடன் படைப்பனுபவத்தை பெறும் விதத்தில் இருப்பது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். 

சமூக அறிவும் பிரஞ்ஞையும் பெற்ற அனுபவம் கொண்ட பயிற்றுனர்கள் இருப்பது அனலியின் சிறப்பாகும்.

Visited 123 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Translate »