Written by 5:45 am கவிதை

நிலவு காணல்

இரவின் அலங்காரம்
இருளிலும் நிழலிலும்
 
நின்று பார்க்கிறாள் மகள்
 
என்னை அவளும் அவளை நானும்
காண்பதெனும் சடங்கு
 
இந்த நிலவைக் காணவில்லை
 
அலங்காரமேகி நிரப்புகிறாள் மகள்
 
……..
இரா. அரிகரசுதன், 27.06.2022

Visited 8 times, 1 visit(s) today
Close
Translate »