Written by 5:51 am கவிதை

பிம்பம்

நினைக்கையிலே
பிம்பமென
உருண்டு
ஒளிர்கிறாய்
 
புறம் அழிந்து
விரிந்து படரும்
அக அருவி நீ
 
மயக்கி நீ மாயி
மகா மாயி
எனக்குள் இறங்கியிருக்கும்
நீ சூலினி
 
இரு குணத்தி
அவ்வண்ணமே
அற்றம் நான் காணும்
நாளும் தாயே…!

………………………………………

இரா. அரிகரசுதன், 08.06.2019
Visited 6 times, 1 visit(s) today
Close
Translate »