கலை இலக்கியங்களுக்கான ஒரு வானொலியாக அனலி பரிணமித்திருக்கின்றது. தமிழில் இணைய வானொலியாக இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற அனலி வானொலியைக் கேட்கத் தவறாதீர்கள். வானலைகளில் தமிழ் முழங்கும் அனலி வானொலி, கெளுங்கள் கேட்க கேட்க இது செவிக்கின்பம் பயக்கும்.
அனலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இப்படிக்கு அனலி
ஆசிரியரும் மாணவரும்
சுற்றுச்சூழல் செய்திகள்
கதை மரம்
வானொலி நாடகங்கள்
இன்னும் பல
கேட்கத் தவறாதீர்கள்
கேட்பது அறிவை விரிக்கும். சமகால வாழ்வில் கேட்பதற்கான நேரம் இல்லாது பரந்து திரியும் மனிதர்கள் இரைச்சல்களையும் அதிகாரங்களையும் புலம்பல்களையுமே கேட்கின்றார்கள். கேட்பு எனும் நன்மை கிடைக்காது அலைபவர்களே, சற்றேனும் நில்லுங்கள், உங்களுக்கு உண்டென்றிருக்கும் செவிகளை மறக்காதீர்.
சத்தானக் குரல்கள் நம்பிக்கையைத் தருகின்றன.
இரா. அரகரசுதன்
பேரிடர்காலம் வானொலியின் சேவை இன்றியமையாதது.
மொழியை அதன் தெளிந்த உச்சரிப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தது வானொலியேயாகும்.