செம்புறாந்து
கார்லூசுக்க வீடப்பத்திதான் காலையிலே பேச்சா இருந்தது. அம்மையும் அக்காவும் வார்த்தவ எதுவும் கீழ உழாம பேசிண்டிருந்தாவு. பெரும்பாலும் கிட்ட வீடுவள்லேயும் இதுதான் பேச்சா இருந்தது. கொஞ்ச நேரம் […]
கார்லூசுக்க வீடப்பத்திதான் காலையிலே பேச்சா இருந்தது. அம்மையும் அக்காவும் வார்த்தவ எதுவும் கீழ உழாம பேசிண்டிருந்தாவு. பெரும்பாலும் கிட்ட வீடுவள்லேயும் இதுதான் பேச்சா இருந்தது. கொஞ்ச நேரம் […]
உலகப் புகைப்பட நாளுக்காக (ஆகஸ்ட்டு 19) இந்துஸ்தான் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களை, மக்கள் வாழ்வை புகைப்பட பதிவுகளாக்குவதற்காக கோவை பேரூர் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.
தண்ணீர்தான் சாமி பலமானது…. Read Post »
கவிதைகள் பீடங்களே ஆகும் தீபங்கள்ஆசிரியன் விழித்திருக்கிறான்கொலையுண்ட ஆசிரியர்களின் ஊர்வலம்வேட்டையாடப்படாத கரடிகள்முத்தம் குலுங்கும் கொலுசுசுள்சிரிப்பெனும் ஒளிமகளே மகளே ஓடிவாகொக்கே கேளாய்பிறந்தநாள் வாழ்த்துகள்நிலவு காணல்பட்டாம் பூச்சியை உண்ணும் கோழிகள்சின்ன புவியதிர்ச்சிபேச்சுவார்த்தை
இரா. அரிகரசுதன் படைப்புகள் Read Post »
பனைக்காகவே தன் வாழ்நாளை அற்பணித்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மும்பையில் வாழும் அருட்பணி காட்சன் அவர்கள் எடுத்தப் புகைப்படம். (23.02.2024)
கொத்துகிறவள்தான்அவள்இன்றையக் கொத்துதல்மூளைக்குநெருக்கமாக சென்றுவிட்டது பதறிப் துடித்த அவளைக் குறித்தஎண்ணங்கள் கீழ் மூளைக்குள்பதுங்கிக் கொண்டன நேற்றுஎன் கண்களைக் கொத்தினாள்அவள் பிம்பம் சிதைவுற்றது எத்தனையோபாகங்களைஇதுவரைக் கொத்தி இருக்கிறாள் நான் ஓடிஒளியவில்லைஎல்லாக்கொத்துதலையும்வாங்கிக் கொள்வேன்சிறு புன்னகையோடு நாளாக……கொத்துதல் ஆழமாகலாம்இதயத்தின் ஆழம்
இதயத்தில் ஆழம்வரை கொத்துதல் Read Post »