சமூக ஆர்வலர், கல்வியாளர் மற்றும் கவிஞர் இரா. அரிகரசுதன் அவர்களின் தலைமையில், மே 2006 கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளைத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, அனலி துவங்கப்பட்டது. ஆரம்பக்கட்டமாக ‘அனலி’ எனும் மாற்று இதழுடன் அனலியின் பயணம் தொடங்கியது.
“தாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம்” எனும் ஐயா வைகுண்டர் அவர்களின் கூற்றிற்கு இணங்க. எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாமல் இந்த மனித சமூகத்தை முன்னேற்று முகமாய் கொண்டியக்கும் நோக்கோடு கலை இலக்கிய ஊடக வெளிகளில் விழிப்புணர்வு கற்றல் கற்பித்தல் செயல்படுதல் ஆய்வுகள் செய்தல் எனும் பாதைகளில் இயங்கி இளைய சமூகத்தை வழிகாட்டுவதும் ஆகும். கலை இலக்கியங்களை கற்பது மற்றும் பயிற்சி செய்வது வாயிலாக மனித மனங்களின் அன்பையும் சமத்துவத்தையும் ஊறச்செய்து தக்கவைத்தலுக்கான தொடர் இருப்பே அனலியின் தத்துவார்த்தச் செயல்பாடு ஆகும்.
அவ்வாறே அனலியின் நோக்க சொற்றொடரும்
“கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே!”
அமைந்திருக்கின்றது.
Anali was established in May 2006 under the leadership of social activist, educationist, and poet R. Ariharasuthan, starting with the alternative magazine ‘Anali,’ with the aim of broadly carrying out arts, literary, media, and social development work throughout Tamil Nadu.
In alignment with Ayya Vaikundar’s profound saying, “Protecting those who are downtrodden is righteousness,” Anali operates with the aim of advancing this human society without any distinctions. We work to guide the younger generation through various artistic, literary, and media avenues by fostering awareness, learning, teaching, active engagement, and research.
Anali serves as a ‘school of thought’ for those passionate about arts, literature, media, and education, thereby reflecting the relevance of its central purpose: ‘Arts and Literature are for Social Change.
Be part of Anali, a vibrant collective of volunteers committed to meaningful transformation.
Contribute to literary, media, and educational initiatives across Tamil Nadu.
Register now and help amplify the power of creativity for a better society.
Art is our voice. Literature is our movement. Change is our goal.