Magazine

அனலி இதழ்

உள்ளடக்கம்

நூல் விமரிசனம் – கமுக்கம் (காதல்தொகை)

இரா, அரிகரசுதன் கவிஞர் ஆலா எழுதிய கமுக்கம்(காதல்தொகை) எனும் இக்கவிதை தொகுதியில் கையெழுத்தாகவே ...

புகைப்படங்கள்

பனைக்காகவே தன் வாழ்நாளை அற்பணித்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மும்பையில் வாழும் அருட்பணி ...

அனலி வணக்கம்

நண்பர்களே, அனலி சமூக மாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டு இயங்கக்கூடிய கலை இலக்கியப் ஊடகவெளிக்கான ...

அனலி ஒரு சிறந்த கலை இலக்கியப் பள்ளி

அனலியின் பயிற்சி வகுப்புகள் மிகவும் அறிவார்ந்த தளத்திலும் பங்கேற்பு தளத்திலும் சிறந்த வகுப்புகளாக ...
Anali Name Banner

பீடங்களே ஆகும் தீபங்கள்

மாதத்தின் முதலிலோகடைசியிலோஅல்லது எந்நாளிலாயினும்மனைவியின் சண்டையிலிருந்துவிடுபட்டு வேலைக்கு செல்லும்ஒரு கணவனிடம்கவனமாக இருங்கள். அவன் ஒரு பளிங்கு கண்ணாடியின்உள்ளெரியும் பொதிந்த தீபமாய் பயணப்பட்டு வருகிறான். நிறைவு என்னும் வெளி பற்றியஅறிவு ...

கோடை மேவிய பொழிவு

முருக்கலூற்ற வானம் கொட்டித் தீர்க்கிறதுகோடையின் கருணையைஅனலில் கருகி வெடித்துக் கிடந்த நிலத்திற்கு புதிதாய் உருவான பச்சையம் களிம்பு தடவுகிறதுஆநிரைகளின் நாவுகள்நீண்டு பசியமருகின்றன.களங்கள் தேடிப் போய்ப் பாடி பரிசில் ...

உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி

கல்வெட்டு உள்ள ஊர் சார்ந்த இடங்களை தொகுப்பது பற்றிய குழப்பமும் / தீர்வும்கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1887ம் ஆண்டில் இருந்து இந்திய தொல்லியல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கல்வெட்டு ...

கலைடாஸ்கோப் சித்திரங்கள்

சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறதுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி ஒரு மழையைப் ...

இறைச்சி

என் இறந்த காலத்தைப்பற்றி கவலையில்லைவயது கூடிக்கொண்டிருக்கிறேன்துயரத்தை ஒரு குளிகைப்போல் விழுங்கி வளர்ந்தவன் நான்என் பசிக்குஇந்த பிரபஞ்சம்தரித்திரத்தை தின்னக்கொடுத்திருக்கிறதுஎன் எடையைவிட கனம்பொருந்திய துக்கத்தைவாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதுமீதமுள்ளஇந்த இறைச்சி உடல்தான் ...

சின்னவயதெனும் நான்

1ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்தீர்ந்துவிட்டது பேட்டரி.தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்னோன நிகரனின் கனவில்ஓடும் ...

கதைசொல்லி

கண்கள் நிலைகுத்தகன்னத்தில் கைபதித்துஉற்சாகத்தோடு'ஊங்' கொட்டியகடைசிச் சீவனும்காலாவதி ஆகிவிடகதைகள் அனைத்தையும்கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவானகதைசொல்லிசனம் பதறி குத்தத்திற்காய்பரிகாரம் தேடஅன்று தொட்டுஎட்டாம் நாள்கதைகளும்கதைசொல்லியும்உயிர்த்தெழபரிவாரங்களாயினகதைகள்-காவல் தெய்வமானான் கதைசொல்லிபிறகென்ன 'ஊங்' ...

உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி

கல்வெட்டு உள்ள ஊர் சார்ந்த இடங்களை தொகுப்பது பற்றிய குழப்பமும் / தீர்வும்கல்வெட்டுகளை ...

தண்ணீர்தான் சாமி பலமானது….

உலகப் புகைப்பட நாளுக்காக (ஆகஸ்ட்டு 19) இந்துஸ்தான் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை ...
© 2025 Anali. All rights reserved.
Scroll to Top