அனலி வானொலியின் கதம்பம் நிகழ்ச்சியில் கதைகள், பேட்டிகள், பாடல்கள், சொற்சித்திரம், மற்றும் பல நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழலாம்.
21.05.2025
கதம்பம் நிகழ்ச்சி
நேரம் மாலை 08.00 மணி
1. 30 நாள் சவால்-கதை சொல்லி சுகந்தி
2. ஆன்றோரும் சான்றோரும் (சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட
ஞானியார் அடிகள்!)- தி.தா. சண்முகவடிவேல்
3. அறிவு களஞ்சியம்- பாலமுருகன்
4. குருவியும் பருந்தும் -கதை சொல்லி அ .ஹெப்சிபா
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள். analiradio@gmail.com, +91 94434 83074