கதைமரம் நிகழ்ச்சி கதைகளுக்கான வானொலி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கதைகள், சிறுவர்கதைகள், மற்றும் பெரியவர்களுக்கான கதைகள், மொழிபெயர்ப்பு கதைகளை கதைச்சொல்லிகள் சுவையாக சொல்வார்கள்.
நீங்களும் உங்கள் கதைகளை எங்களுக்கு அனுப்பலாம். மேலும் உங்கள் குரலிலேயே கதைகளை நமது வானொலியிலும் கேட்டு மகிழலாம்.
எங்களைத் தொடர்பு கொள்ள
analiradio@gmail.com, +91 94434 83074