அனலி வானொலியில் தமிழர்தம் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிபரப்பாகின்றன.
நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பாராட்டும்விதமாகவும் பரவலாக்கம் செய்யும் முகமாகவும் அனலி இப்பாடல்களை ஒலிபரப்பு செய்கின்றது. இப்பாடலின் கருத்துகள் மற்றும் உரிமை பாடல் கலைஞர்களுக்கே ஆகும்.
தமிழர்தம் மண்ணின் மைந்தர்களின் இசைச் செழுமையை உலகறிதல் வேண்டும். அவர்களை போற்றுவோம், ஆதரவு தெரிவிப்போம். வளர்க மண்ணின் கலைகள்.
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.
analiradio@gmail.com, +91 94434 83074