முத்தம் குலுங்கும் கொலுசுசுள்By Anali / February 26, 2024 சண்டையிட்டுசமாதானம் ஆகும்மகளிடம்முத்தத்தைவாங்கிப் பெற்றஅப்பன்பதிலியானான்உச்சந்தலையில்நெற்றியில் எனமுத்தம் கொடுத்து மகளோகால் கொலுசுக்கும்முத்தம் கேட்டுவாங்கிக்கொண்டாள் அதுஒரு தேவமுத்தம்அதன் தொனிஓர்உருகும் பனியானை முத்தம் குலுங்கும்கொலுசுசுள்மிதக்கின்றன தேவதேவன்வாழ்கிறான்..——————இரா. அரிகரசுதன், 30.01.2023