கொக்கே கேளாய்
கொக்கே கேளாய்..வடக்கிருந்து வருகிறாய் நீ.. ஆற்றின் காலைசாலைகளென்றாக்கிகுளத்தின் கரையைஒடுக்கி புதுக்கிவிளக்குகள் நட்டும்ஓடுகள் பதிந்தும்மினுங்கும் பாதைகள் கண்டவர்மிடுக்கு நகரை செய்தனர் கண்டாய் நன்செய்யும் புன்செய்யும்நடந்த திசையெங்கும்மிஞ்சியது எஞ்சியதுகுப்பைசெய் நிலமே முளைத்தன வீடுகள் மாடிகள்விரைந்தே […]