என் இறந்த காலத்தைப்பற்றி கவலையில்லைவயது கூடிக்கொண்டிருக்கிறேன்துயரத்தை ஒரு குளிகைப்போல் விழுங்கி வளர்ந்தவன் நான்என் பசிக்குஇந்த பிரபஞ்சம்தரித்திரத்தை தின்னக்கொடுத்திருக்கிறதுஎன் எடையைவிட கனம்பொருந்திய துக்கத்தைவாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதுமீதமுள்ளஇந்த இறைச்சி உடல்தான் பாவம்மெலிந்து ஒரு நாயைப்போல்பூமியில் அலைக்கழிகிறது —————–
– ரவீந்திரன்