Author name: Anali

கவிதை

பிறந்தநாள் வாழ்த்துகள்

நான்வாழும் வரை முந்திகொண்டே வரும்எனது வாழ்த்துஎனும் பிறந்தநாள் வாழ்த்தை படித்தபோது கொழுப்பும் இனிப்பும்மகிழ்ச்சியின் குறைவே எனசமீபத்தில் கண்ட முழு உடல் பரிசோதனை சொன்னதைத் தாண்டி பிறக்கிறதுஓர் ஓரப்புன்னகை அவர் அள்ளித்தந்த […]

பிறந்தநாள் வாழ்த்துகள் Read Post »

கவிதை

கொக்கே கேளாய்

கொக்கே கேளாய்..வடக்கிருந்து வருகிறாய் நீ.. ஆற்றின் காலைசாலைகளென்றாக்கிகுளத்தின் கரையைஒடுக்கி புதுக்கிவிளக்குகள் நட்டும்ஓடுகள் பதிந்தும்மினுங்கும் பாதைகள் கண்டவர்மிடுக்கு நகரை செய்தனர் கண்டாய் நன்செய்யும் புன்செய்யும்நடந்த திசையெங்கும்மிஞ்சியது எஞ்சியதுகுப்பைசெய் நிலமே முளைத்தன வீடுகள் மாடிகள்விரைந்தே

கொக்கே கேளாய் Read Post »

கவிதை

மகளே மகளே ஓடிவா

நாலு ஈக்கிலுக்குதோல்போர்த்திய உடல் அவள்சிரித்து கை நீட்டுகையில்வானமாகிறாள் தூக்கு தூக்குஎன நிலையாய் நிற்கிறாள் பிடிவாதம் பிடிக்கையில்முறுக்கு கம்பியெனகனக்கிறாள் கோபம் கொண்டுஅடிக்கிறாள் கண் மூக்கு பாராதுபட்ட அடி வலிக்கையில்தீச்சுட்ட இலையெனசுருள்கிறாள் கட்டிப்பிடிக்கிறாள்முகம் கேட்டுகைகளால் தடவிவடுவை மயக்கிமுத்தம்

மகளே மகளே ஓடிவா Read Post »

கவிதை

சிரிப்பெனும் ஒளி

நிறங்களால் நிரம்பியிருக்கின்றார்கள்மனிதர்கள்கருந்தேன் நிறத்தழகன்சிரிக்கிறான்சிரிப்பின் ஒளிசுற்றிலும்அப்பிக்கொள்கிறதுநான் கொஞ்சம்எடுத்துக்கொண்டேன்உங்களுக்காகவும்தான்……………………….. இரா. அரிகரசுதன், (சூலை, 24, 2022)

சிரிப்பெனும் ஒளி Read Post »

கவிதை

முத்தம் குலுங்கும் கொலுசுசுள்

சண்டையிட்டுசமாதானம் ஆகும்மகளிடம்முத்தத்தைவாங்கிப் பெற்றஅப்பன்பதிலியானான்உச்சந்தலையில்நெற்றியில் எனமுத்தம் கொடுத்து மகளோகால் கொலுசுக்கும்முத்தம் கேட்டுவாங்கிக்கொண்டாள் அதுஒரு தேவமுத்தம்அதன் தொனிஓர்உருகும் பனியானை முத்தம் குலுங்கும்கொலுசுசுள்மிதக்கின்றன தேவதேவன்வாழ்கிறான்.. —————— இரா. அரிகரசுதன், 30.01.2023

முத்தம் குலுங்கும் கொலுசுசுள் Read Post »

கவிதை

வேட்டையாடப்படாத கரடிகள்

தினம் தினம் கரடிகளை எதிர்கொள்ள தயாராவது, மூளையைக் கழற்றி வைத்துவிடுது என்பதே ஆகும்.   பருத்தக்கரடியின் முன் அசையாமல் நிற்பது, அது அடித்துப்பார்க்கும்போதும் வலிக்காமல் நிற்பது, அப்படித்தான்

வேட்டையாடப்படாத கரடிகள் Read Post »

கவிதை

கொலையுண்ட ஆசிரியர்களின் ஊர்வலம்

நகரத்தின் இடுக்குகளில் வாழும் ஆசிரியர்கள், இறப்பே இல்லாத கரப்பான் பூச்சிகள் அவர்கள்!   எரிமலையைத் தின்பவர்கள். கண்டங்கள் தாண்டி வெடிக்கும் எறிகணைகளைச் அவர்களின் வயிற்றுக்குள் அடித்து வைத்திருக்கிறார்கள்

கொலையுண்ட ஆசிரியர்களின் ஊர்வலம் Read Post »

கவிதை

ஆசிரியன் விழித்திருக்கிறான்

பிந்திய இரவில் பாடத் தயாரிப்பில் இருக்கையில் பதட்டத்தைத் தருகின்றன செல்பேசி அழைப்புகள் எங்கோ வண்டியில் அடிபட்டோ அல்லது துயரங்களின் நெரிபட்டோ இளையவர்கள் தவறிவிடுகிறார்கள் அவர்கள் படித்த காலங்கள்

ஆசிரியன் விழித்திருக்கிறான் Read Post »

நூலறிமுகம்

நூல் விமரிசனம் – கமுக்கம் (காதல்தொகை)

கவிஞர் ஆலா எழுதிய கமுக்கம்(காதல்தொகை) எனும் இக்கவிதை தொகுதியில் கையெழுத்தாகவே கவிதைகளை எழுதி அப்படியே அதை நகலெடுத்து புத்தகம் வடிவமைத்திருக்கிறார்கள். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் மறந்து

நூல் விமரிசனம் – கமுக்கம் (காதல்தொகை) Read Post »

கதை

பன்றி

சிமெண்ட் படிஞ்சிருந்தக் காலை சவுரிபோட்டு நல்லாத் தேய்ச்சிட்டு இருந்தேன். பக்கத்தில அசோகண்ணன் என்ன பாத்து சிரிச்சிக்கிட்டே நெரம்பிக் கெடந்த தொட்டிலயிருந்து பெயிண்ட் டப்பாவால தண்ணியக் கோரி தலையோடு

பன்றி Read Post »

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top