Author name: Anali

கதை

தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே!

அவளை நான் காதலித்தது பிடித்தமான விசயமாகத்தானிருந்தது. ஒரு நிமிடம் பொறுங்கள்… நான் புகையை ஆழ்ந்து உள் இழுக்க வேண்டும். அவளைப்பற்றி நினைக்கும் போது என்னால் அமைதியாயிருக்கமுடிவதில்லை. புகை […]

தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே! Read Post »

கதை

செம்புறாந்து

கார்லூசுக்க வீடப்பத்திதான் காலையிலே பேச்சா இருந்தது. அம்மையும் அக்காவும் வார்த்தவ எதுவும் கீழ உழாம பேசிண்டிருந்தாவு. பெரும்பாலும் கிட்ட வீடுவள்லேயும் இதுதான் பேச்சா இருந்தது. கொஞ்ச நேரம்

செம்புறாந்து Read Post »

கட்டுரை

தண்ணீர்தான் சாமி பலமானது….

உலகப் புகைப்பட நாளுக்காக (ஆகஸ்ட்டு 19) இந்துஸ்தான் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களை, மக்கள் வாழ்வை புகைப்பட பதிவுகளாக்குவதற்காக கோவை பேரூர் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.

தண்ணீர்தான் சாமி பலமானது…. Read Post »

படைப்பாளர்கள்

இரா. அரிகரசுதன் படைப்புகள்

கவிதைகள் பீடங்களே ஆகும் தீபங்கள்ஆசிரியன் விழித்திருக்கிறான்கொலையுண்ட ஆசிரியர்களின் ஊர்வலம்வேட்டையாடப்படாத கரடிகள்முத்தம் குலுங்கும் கொலுசுசுள்சிரிப்பெனும் ஒளிமகளே மகளே ஓடிவாகொக்கே கேளாய்பிறந்தநாள் வாழ்த்துகள்நிலவு காணல்பட்டாம் பூச்சியை உண்ணும் கோழிகள்சின்ன புவியதிர்ச்சிபேச்சுவார்த்தை

இரா. அரிகரசுதன் படைப்புகள் Read Post »

புகைப்படம்

புகைப்படங்கள்

பனைக்காகவே தன் வாழ்நாளை அற்பணித்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மும்பையில் வாழும் அருட்பணி காட்சன் அவர்கள் எடுத்தப் புகைப்படம். (23.02.2024)

புகைப்படங்கள் Read Post »

கவிதை

இதயத்தில் ஆழம்வரை கொத்துதல்

கொத்துகிறவள்தான்அவள்இன்றையக் கொத்துதல்மூளைக்குநெருக்கமாக சென்றுவிட்டது பதறிப் துடித்த அவளைக் குறித்தஎண்ணங்கள் கீழ் மூளைக்குள்பதுங்கிக் கொண்டன நேற்றுஎன் கண்களைக் கொத்தினாள்அவள் பிம்பம் சிதைவுற்றது எத்தனையோபாகங்களைஇதுவரைக் கொத்தி இருக்கிறாள் நான் ஓடிஒளியவில்லைஎல்லாக்கொத்துதலையும்வாங்கிக் கொள்வேன்சிறு புன்னகையோடு நாளாக……கொத்துதல் ஆழமாகலாம்இதயத்தின் ஆழம்

இதயத்தில் ஆழம்வரை கொத்துதல் Read Post »

நூலறிமுகம்

அனலி வணக்கம்

நண்பர்களே, அனலி சமூக மாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டு இயங்கக்கூடிய கலை இலக்கியப் ஊடகவெளிக்கான ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும். குமரி மாவட்டம் நாகர்கோவிலை தலைமை இடமாகக்

அனலி வணக்கம் Read Post »

தலையங்கம், வாசகர்கருத்து

அனலி ஒரு சிறந்த கலை இலக்கியப் பள்ளி

அனலியின் பயிற்சி வகுப்புகள் மிகவும் அறிவார்ந்த தளத்திலும் பங்கேற்பு தளத்திலும் சிறந்த வகுப்புகளாக அமைந்துள்ளன. இப்பயிற்சிப்பட்டறைகள் பங்கேற்பாளர்கள் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல் செய்முறை பயிற்சிகளில் ஈடுபட்டு ஆர்வமுடன் படைப்பனுபவத்தை பெறும் விதத்தில் இருப்பது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும்.

அனலி ஒரு சிறந்த கலை இலக்கியப் பள்ளி Read Post »

கட்டுரை, வாசகர்கருத்து

கலை இலக்கிய வானொலி

கலை இலக்கியங்களுக்கான ஒரு வானொலியாக அனலி பரிணமித்திருக்கின்றது. தமிழில் இணைய வானொலியாக இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற அனலி வானொலியைக் கேட்கத் தவறாதீர்கள். வானலைகளில் தமிழ் முழங்கும்

கலை இலக்கிய வானொலி Read Post »

பேட்டி, வாசகர்கருத்து

அனலி ஆய்வு நடுவம்

கலை இலக்கியங்கள் குறித்தத சமூக ஆய்வுகள் நடைபெறுவதும் அவை மக்களிடையே பரவலாக அறியப்படுத்தப்படுவதும் இந்தியச்சூழலில் மிக மந்தகதியிலேயே இருக்கின்றது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கிடைக்கின்ற நிதிகளில் நடைபெறுகின்ற

அனலி ஆய்வு நடுவம் Read Post »

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top