மகளே மகளே ஓடிவா
நாலு ஈக்கிலுக்குதோல்போர்த்திய உடல் அவள்சிரித்து கை நீட்டுகையில்வானமாகிறாள் தூக்கு தூக்குஎன நிலையாய் நிற்கிறாள் பிடிவாதம் பிடிக்கையில்முறுக்கு கம்பியெனகனக்கிறாள் கோபம் கொண்டுஅடிக்கிறாள் கண் மூக்கு பாராதுபட்ட அடி வலிக்கையில்தீச்சுட்ட இலையெனசுருள்கிறாள் கட்டிப்பிடிக்கிறாள்முகம் கேட்டுகைகளால் தடவிவடுவை மயக்கிமுத்தம் […]