நிலம் தாளவலசை பறக்கும் பட்டாம்பூச்சிகளைவிரட்டிக் கொத்துகிறதுகோழி இரையை எட்டிப்பிடிக்கும்வேகத்தில் ஓடும் அதன் கால்களுக்கிடையே சிக்கியிருக்கிறது சின்ன தூவல்கேள்வி ஒன்றை சுமந்தபடி மாலையில் பறப்பவை அல்லவேபட்டாம்பூச்சிகள்? உண்மை. அப்படியே தெரிந்திருக்கின்றதுஇந்த சின்ன தூவலுக்கு! கண் கொண்டுகாண வேண்டும்!பட்டாம்பூச்சியையும்தூவலையும் அவ்வளவு அழகு! ஆழ குழிதோண்டிஅண்ணாந்து பார்க்கதெரியுமழகு அது! அங்ஙனமே பார்த்துக்கொண்டிருக்கின்றேன்ஆர! அமர! …………..இரா. அரிகரசுதன் (21.06.2022)