லேசான அதிர்வுதான்பயப்படத்தேவையில்லை வலைகளென வளைந்துசெல்லும் பாலங்கள்தண்டவாளங்கள்வேதியாலைகள்அணுஉலைகள்அணுகுண்டுகள்அனைத்தும் அனைத்தும்பத்திரமாகவே இருக்கின்றனஇயங்குகின்றன நடுக்கம்மீண்டும் வருமா?அதன் அளவுகூடிக்கொண்டிருக்குமா? பயப்படத்தேவையில்லைஆயத்தமாகவே இருக்கின்றோம் என்ன ஆயத்தம்? பேரிடர் மீட்புகுழு வைத்திருக்கிறோம் வைத்திருந்து? நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா சுனாமி விசவாயு பெருவெள்ளம் புவியதிர்ச்சி எரிமலை அணுகுண்டு அணுஉலை சூறாவளி எல்லாவற்றிலேயும் எங்களுக்குஅனுபவம் இருக்கின்றது எவ்வாறு? பயப்படத்தேவையில்லைஅனுபவம் இருக்கின்றதுஆயத்தமாகவே இருக்கின்றோம் அப்படியா! ஆமாம்! ஆமாம்!! 2.3 அளவேயான சின்ன புவியதிர்ச்சிநாங்கள் லேசான நடுக்கத்தை உணர்ந்தோம். ————இரா. அரிகரசுதன் (23.05.2022)