நிலவு காணல்

இரவின் அலங்காரம் இருளிலும் நிழலிலும் நின்று பார்க்கிறாள் மகள் என்னை அவளும் அவளை நானும் காண்பதெனும் சடங்கு இந்த நிலவைக் காணவில்லை அலங்காரமேகி நிரப்புகிறாள் மகள் ……..இரா. அரிகரசுதன், 27.06.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top