சிரிப்பெனும் ஒளி

நிறங்களால் நிரம்பியிருக்கின்றார்கள்
மனிதர்கள்
கருந்தேன் நிறத்தழகன்
சிரிக்கிறான்
சிரிப்பின் ஒளி
சுற்றிலும்
அப்பிக்கொள்கிறது
நான் கொஞ்சம்
எடுத்துக்கொண்டேன்
உங்களுக்காகவும்தான்.
……………………….
 
இரா. அரிகரசுதன், (சூலை, 24, 2022)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top