கோடை மேவிய பொழிவு
முருக்கலூற்ற வானம் கொட்டித் தீர்க்கிறதுகோடையின் கருணையைஅனலில் கருகி வெடித்துக் கிடந்த நிலத்திற்கு புதிதாய் உருவான பச்சையம் களிம்பு தடவுகிறதுஆநிரைகளின் நாவுகள்நீண்டு பசியமருகின்றன.களங்கள் தேடிப் போய்ப் பாடி பரிசில் […]

சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறதுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி ஒரு மழையைப்
கலைடாஸ்கோப் சித்திரங்கள் Read Post »
அடுத்தடுத்த நொடிகளில் அற்புதங்களையும் அபத்தங்களையும் ஒரு இலையில் பறிமாறிவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது வாழ்வு . இப்படியான வார்த்தைகளில் மயங்கிஅங்குமில்லாது இங்குமில்லாது இடைப்பட்டு நிற்கும் நேரம்.
குழந்தையின் குணம் வாய்த்தல் Read Post »