சிவ. விஜயபாரதி

கவிதை

சின்னவயதெனும் நான்

1ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்தீர்ந்துவிட்டது பேட்டரி.தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்னோன நிகரனின் கனவில்ஓடும் […]

சின்னவயதெனும் நான் Read Post »

கவிதை

விற்பனைப் பண்டம்

பகலையும் இருளாக்கிச்சுவைத்துக் கொண்டிருந்தது காலம்சபிக்கப்பட்டவர்களை. விடியலை நோக்கிக் காத்திருந்தவர்களுக்குநூற்றாண்டுகளுக்குப் பிறகுஒளிக் கீற்றென வந்துற்றார் கடவுள். ஏதிலிகள் மீது விழும்கசையடிகளைத் தன்மீது வாங்கத் தொடங்கியதிலிருந்துதான்கண்ணீரால் எழுததொடங்கினார்கள் கடவுளென. பாவிகளை

விற்பனைப் பண்டம் Read Post »

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top