அனலி இதழ்
- கட்டுரை 3
- கதை 3
- கவிதை 29
- தலையங்கம் 1
- நூலறிமுகம் 2
- படைப்பாளர்கள் 2
- புகைப்படம் 1
- பேட்டி 1
- வாசகர்கருத்து 3
February 23, 2024 • கதை • Views: 9
பன்றி
சிமெண்ட் படிஞ்சிருந்தக் காலை சவுரிபோட்டு நல்லாத்...
February 23, 2024 • கதை • Views: 4
தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே!
அவளை நான் காதலித்தது பிடித்தமான...
January 9, 2022 • தலையங்கம் • வாசகர்கருத்து • Views: 106
அனலி ஒரு சிறந்த கலை இலக்கியப் பள்ளி
அனலியின் பயிற்சி வகுப்புகள் மிகவும்...
November 3, 2016 • கட்டுரை • வாசகர்கருத்து • Views: 64
கலை இலக்கிய வானொலி
கலை இலக்கியங்களுக்கான ஒரு வானொலியாக...
August 17, 2013 • பேட்டி • வாசகர்கருத்து • Views: 25
அனலி ஆய்வு நடுவம்
கலை இலக்கியங்கள் குறித்தத சமூக...
January 9, 2022 • தலையங்கம் • வாசகர்கருத்து • Views: 106
அனலி ஒரு சிறந்த கலை இலக்கியப் பள்ளி
அனலியின் பயிற்சி வகுப்புகள் மிகவும் அறிவார்ந்த தளத்திலும் பங்கேற்பு தளத்திலும் சிறந்த வகுப்புகளாக அமைந்துள்ளன. இப்பயிற்சிப்பட்டறைகள் பங்கேற்பாளர்கள் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல் செய்முறை பயிற்சிகளில் ஈடுபட்டு ஆர்வமுடன் படைப்பனுபவத்தை பெறும் விதத்தில் இருப்பது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும்.
April 4, 2024 • கட்டுரை • Views: 22
உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி
கல்வெட்டு உள்ள ஊர் சார்ந்த இடங்களை தொகுப்பது...
February 23, 2024 • கட்டுரை • Views: 21
தண்ணீர்தான் சாமி பலமானது….
உலகப் புகைப்பட நாளுக்காக (ஆகஸ்ட்டு 19) இந்துஸ்தான்...
November 3, 2016 • கட்டுரை • வாசகர்கருத்து • Views: 64
கலை இலக்கிய வானொலி
கலை இலக்கியங்களுக்கான ஒரு வானொலியாக அனலி பரிணமித்திருக்கின்றது. தமிழில் இணைய வானொலியாக இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற அனலி வானொலியைக் கேட்கத் தவறாதீர்கள். வானலைகளில் தமிழ் முழங்கும் அனலி வானொலி, கெளுங்கள் கேட்க கேட்க இது செவிக்கின்பம் பயக்கும்.
சுடுகாட்டுப் பேரேடு
September 18, 2024 • கவிதை • Views: 25
அப்போதெல்லாம் பெயர் எழுதியதும் உடல் எரிந்துவிடும் சுடுகாட்டின் பேரேடு அல்ல பூமி அப்போதெல்லாம்காட்டுமரங்களின் நெற்றியில்...
காணவில்லை
July 22, 2024 • கவிதை • Views: 25
சூரிய ஒளி வீசும் ஒளிக்கற்றைகளின் இடையில் உயர்ந்த மலை போல் குவிந்து கிடக்கின்றன செங்கற்கள் அமைதியை இழந்த முயல்...
பீடங்களே ஆகும் தீபங்கள்
July 22, 2024 • கவிதை • Views: 28
மாதத்தின் முதலிலோகடைசியிலோஅல்லது எந்நாளிலாயினும்மனைவியின் சண்டையிலிருந்துவிடுபட்டு வேலைக்கு செல்லும்ஒரு...
February 23, 2024 • நூலறிமுகம் • Views: 7
நூல் விமரிசனம் – கமுக்கம் (காதல்தொகை)
கவிஞர் ஆலா எழுதிய...
“அனலி” எனும் சிந்தனைப் பள்ளி
கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே எனும் மையக்கருத்தைச் செயலூக்கமாகக் கொண்டு; கவிஞர் இரா. அரிகரசுதன் அவர்களின் நெறியாளுகையில் கலை, இலக்கியம், ஊடகங்கள், ஆற்றுகைகள், சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் போன்றவைகளுக்கான ஒரு சுதந்திர வெளியாகவும் சிந்தனைப் பள்ளியாகவும் இயங்கிவருகின்றது அனலி .
அவ்வகையில் அனலியின் செயல் இயக்கத்தில் எம்மோடு இணைந்து நேரடியாகவும் துணைநின்றும் பயணிக்க விரும்புபவர்களை தோழமையுடன் அழைக்கிறோம்.
பேசுக | எழுதுக : 94434 83074 | analitamil@gmail.com
அனலி இதழ் படைப்புகள்
- கட்டுரை 3
- கதை 3
- கவிதை 29
- தலையங்கம் 1
- நூலறிமுகம் 2
- படைப்பாளர்கள் 2
- புகைப்படம் 1
- பேட்டி 1
- வாசகர்கருத்து 3
இரா. அரிகரசுதன்
Anali
Copyright 2024 Anali | Privacy Policy