கலைடாஸ்கோப் சித்திரங்கள்
சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறதுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி ஒரு மழையைப் […]
கலைடாஸ்கோப் சித்திரங்கள் Read Post »
சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறதுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி ஒரு மழையைப் […]
கலைடாஸ்கோப் சித்திரங்கள் Read Post »
1ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்தீர்ந்துவிட்டது பேட்டரி.தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்னோன நிகரனின் கனவில்ஓடும்
சின்னவயதெனும் நான் Read Post »
கண்கள் நிலைகுத்தகன்னத்தில் கைபதித்துஉற்சாகத்தோடு’ஊங்’ கொட்டியகடைசிச் சீவனும்காலாவதி ஆகிவிடகதைகள் அனைத்தையும்கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவானகதைசொல்லிசனம் பதறி குத்தத்திற்காய்பரிகாரம் தேடஅன்று தொட்டுஎட்டாம் நாள்கதைகளும்கதைசொல்லியும்உயிர்த்தெழபரிவாரங்களாயினகதைகள்-காவல் தெய்வமானான் கதைசொல்லிபிறகென்ன ‘ஊங்’
அடுத்தடுத்த நொடிகளில் அற்புதங்களையும் அபத்தங்களையும் ஒரு இலையில் பறிமாறிவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது வாழ்வு . இப்படியான வார்த்தைகளில் மயங்கிஅங்குமில்லாது இங்குமில்லாது இடைப்பட்டு நிற்கும் நேரம்.
குழந்தையின் குணம் வாய்த்தல் Read Post »
பகலையும் இருளாக்கிச்சுவைத்துக் கொண்டிருந்தது காலம்சபிக்கப்பட்டவர்களை. விடியலை நோக்கிக் காத்திருந்தவர்களுக்குநூற்றாண்டுகளுக்குப் பிறகுஒளிக் கீற்றென வந்துற்றார் கடவுள். ஏதிலிகள் மீது விழும்கசையடிகளைத் தன்மீது வாங்கத் தொடங்கியதிலிருந்துதான்கண்ணீரால் எழுததொடங்கினார்கள் கடவுளென. பாவிகளை
சமூகம்ஐம்பது வயதினனிடம்கொடூரமானநிதானத்தைக் கோருகிறது. வெள்ளுடுப்பைஅதன் திமிர்த்தனத்தைக் கோருகிறது. தன்னிறைவைதோளுயரப் பிள்ளைகளைகான்கிரீட் வீடொன்றையும்கோருகிறதுசமூகம்பாசாங்கின் ஆன்மீகத்தையும்.உள்ளில் பகையெனினும்உதட்டின் புன்னகையையும் நம்புகிறது. நடிப்பெனினும் மரியாதை விளியையும்கடனெனினும்சுடரும் வாகனத்தையும்கோருகிறது. அறம்பிழைத்துப் பொருளியற்றாஎளியோனிடம்சமூகம் சொல்வது