Author name: Anali

கவிதை

பீடங்களே ஆகும் தீபங்கள்

மாதத்தின் முதலிலோகடைசியிலோஅல்லது எந்நாளிலாயினும்மனைவியின் சண்டையிலிருந்துவிடுபட்டு வேலைக்கு செல்லும்ஒரு கணவனிடம்கவனமாக இருங்கள். அவன் ஒரு பளிங்கு கண்ணாடியின்உள்ளெரியும் பொதிந்த தீபமாய் பயணப்பட்டு வருகிறான். நிறைவு என்னும் வெளி பற்றியஅறிவு […]

பீடங்களே ஆகும் தீபங்கள் Read Post »

கவிதை

கோடை மேவிய பொழிவு

முருக்கலூற்ற வானம் கொட்டித் தீர்க்கிறதுகோடையின் கருணையைஅனலில் கருகி வெடித்துக் கிடந்த நிலத்திற்கு புதிதாய் உருவான பச்சையம் களிம்பு தடவுகிறதுஆநிரைகளின் நாவுகள்நீண்டு பசியமருகின்றன.களங்கள் தேடிப் போய்ப் பாடி பரிசில்

கோடை மேவிய பொழிவு Read Post »

கட்டுரை

உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி

கல்வெட்டு உள்ள ஊர் சார்ந்த இடங்களை தொகுப்பது பற்றிய குழப்பமும் / தீர்வும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1887ம் ஆண்டில் இருந்து இந்திய தொல்லியல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட

உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி Read Post »

கவிதை

கலைடாஸ்கோப் சித்திரங்கள்

சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறதுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி ஒரு மழையைப்

கலைடாஸ்கோப் சித்திரங்கள் Read Post »

கவிதை

இறைச்சி

என் இறந்த காலத்தைப்பற்றி கவலையில்லைவயது கூடிக்கொண்டிருக்கிறேன்துயரத்தை ஒரு குளிகைப்போல் விழுங்கி வளர்ந்தவன் நான்என் பசிக்குஇந்த பிரபஞ்சம்தரித்திரத்தை தின்னக்கொடுத்திருக்கிறதுஎன் எடையைவிட கனம்பொருந்திய துக்கத்தைவாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதுமீதமுள்ளஇந்த இறைச்சி உடல்தான்

இறைச்சி Read Post »

கவிதை

சின்னவயதெனும் நான்

1ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்தீர்ந்துவிட்டது பேட்டரி.தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்னோன நிகரனின் கனவில்ஓடும்

சின்னவயதெனும் நான் Read Post »

கவிதை

கதைசொல்லி

கண்கள் நிலைகுத்தகன்னத்தில் கைபதித்துஉற்சாகத்தோடு’ஊங்’ கொட்டியகடைசிச் சீவனும்காலாவதி ஆகிவிடகதைகள் அனைத்தையும்கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவானகதைசொல்லிசனம் பதறி குத்தத்திற்காய்பரிகாரம் தேடஅன்று தொட்டுஎட்டாம் நாள்கதைகளும்கதைசொல்லியும்உயிர்த்தெழபரிவாரங்களாயினகதைகள்-காவல் தெய்வமானான் கதைசொல்லிபிறகென்ன ‘ஊங்’

கதைசொல்லி Read Post »

கவிதை

இருப்பு

புது மண்டபத்தில் ஒரு தையற்கலைஞர் காலத்தை தைத்துக் கொண்டிருக்கிறார்கிழிந்த துணியின் வழியே கசியும்ஒளி அழகு மீனாளின் மூக்குத்தியை ஞாபகப்படுத்துகிறதுநைந்து போன வாழ்வுக்கு ஆறுதலாக சில சொற்களை மாடத்து

இருப்பு Read Post »

கவிதை

குழந்தையின் குணம் வாய்த்தல்

அடுத்தடுத்த நொடிகளில் அற்புதங்களையும் அபத்தங்களையும் ஒரு இலையில் பறிமாறிவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது வாழ்வு . இப்படியான வார்த்தைகளில் மயங்கிஅங்குமில்லாது இங்குமில்லாது இடைப்பட்டு நிற்கும் நேரம்.

குழந்தையின் குணம் வாய்த்தல் Read Post »

கவிதை

விற்பனைப் பண்டம்

பகலையும் இருளாக்கிச்சுவைத்துக் கொண்டிருந்தது காலம்சபிக்கப்பட்டவர்களை. விடியலை நோக்கிக் காத்திருந்தவர்களுக்குநூற்றாண்டுகளுக்குப் பிறகுஒளிக் கீற்றென வந்துற்றார் கடவுள். ஏதிலிகள் மீது விழும்கசையடிகளைத் தன்மீது வாங்கத் தொடங்கியதிலிருந்துதான்கண்ணீரால் எழுததொடங்கினார்கள் கடவுளென. பாவிகளை

விற்பனைப் பண்டம் Read Post »

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top