பிம்பம்

நினைக்கையிலேபிம்பமெனஉருண்டுஒளிர்கிறாய் புறம் அழிந்துவிரிந்து படரும்அக அருவி நீ மயக்கி நீ மாயிமகா மாயிஎனக்குள் இறங்கியிருக்கும்நீ சூலினி இரு குணத்திஅவ்வண்ணமேஅற்றம் நான் காணும்நாளும் தாயே…!

………………………………………

இரா. அரிகரசுதன், 08.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top