பைசல் படைப்புகள்
கவிதைகள் இதயத்தில் ஆழம்வரை கொத்துதல்
உள்ளங்கையில் இருக்கும்சமாதானத்தைஒரு கடுவன் பூனையைப்போல்உருட்டி விளையாடுவதுநல்லதல்ல.. போர் ஒரு பண்டம்.பண்டங்களை விற்கும்பண்டம். பனிக்காலத் தசையுள்ஓடும் இரத்தவெதுவெதுப்போடுபொதிந்திருக்கிறது, அமைதி. அது அப்படி,இது இப்படி,அன்று அப்படி நடந்ததால்..நடக்காததால்.. எல்லாம் சரிதான்.. ஏறெடுத்துப் பாருங்கள்ஒரு நல்ல விதைஉள்ளங்கையில்துடிப்பு காட்டுகிறது. நீ
போர்ச் செய்திகள் கவியும் இவ்விரவை கழிப்பதெப்படி? Read Post »
உணவுக்காக இறங்கிக் கொண்டிருந்தேன்ஈரம்போன வாழையென எதிர் பட்டார்வளாகத்தின் வாயிற் காவலர் “உணவு முடிந்ததா?””ஆமாம். இன்றைக்கு போயிருங்க”,ஏன்! என்ன ஆச்சு?”இங்க தங்கக்கூடாது,” நிறுத்தமும் இலக்கும் இல்லாதபயணத்தில்தோழனின் அறை வங்கிக் கடனில் படித்தவன்சம்பளத்தை மனம்வந்தால்
இது வலசைப் பயணம் அல்ல Read Post »
முன்னும் பார்த்திருக்கிறேன்இப்படி ஓடியதில்லைபதறியதுமில்லை தெருவில் வளையவரும்நாயைக் கண்டுதான்அவளுக்கு பயம்“பைரவா” மந்திரம்துணை என்பாள் நாய் வளர்த்ததில்லைசோறும் வைத்ததில்லை அவளுக்கு பிள்ளைக்கு எனக்குபக்கத்து வீட்டினருக்குஅவர்களின் கார்களுக்குஎல்லோருக்கும் காவல்சொல்லி சொல்லி ஆற்றியிருப்பேன் சொந்த கார் வைத்திருப்பவர்கள்நாயையும் வைத்திருக்கிறார்கள்இரண்டையும்
அவளில்லாத நாட்களில் Read Post »
இரண்டு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் பணம் ஆயுதங்கள் பொருளாதார கட்டுப்பாடுகள் பறக்கின்றனகணைகளாக அன்றாடச் சாலையில்டாங்கியைப் பார்த்தமக்களின் ஊர்த்திபீதிஅடைந்து நகருகையில் கருவண்டை நசுக்கும்பூட்ஸ்கால்களே எனடாங்கி ஏறிச்செல்வதைமாடியிலிருந்தும் வீடுகளிலிருந்தும்பார்த்துக் கொண்டிருக்கின்றது உலகம்
பேச்சுவார்த்தை எனும் கணத்தை அழைக்கத் தெரிந்தவர்களே Read Post »
இரவின் அலங்காரம் இருளிலும் நிழலிலும் நின்று பார்க்கிறாள் மகள் என்னை அவளும் அவளை நானும் காண்பதெனும் சடங்கு இந்த நிலவைக் காணவில்லை அலங்காரமேகி நிரப்புகிறாள் மகள் ……..இரா.
லேசான அதிர்வுதான்பயப்படத்தேவையில்லை வலைகளென வளைந்துசெல்லும் பாலங்கள்தண்டவாளங்கள்வேதியாலைகள்அணுஉலைகள்அணுகுண்டுகள்அனைத்தும் அனைத்தும்பத்திரமாகவே இருக்கின்றனஇயங்குகின்றன நடுக்கம்மீண்டும் வருமா?அதன் அளவுகூடிக்கொண்டிருக்குமா? பயப்படத்தேவையில்லைஆயத்தமாகவே இருக்கின்றோம் என்ன ஆயத்தம்? பேரிடர் மீட்புகுழு வைத்திருக்கிறோம் வைத்திருந்து? நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்
சின்ன புவியதிர்ச்சி Read Post »
நிலம் தாளவலசை பறக்கும் பட்டாம்பூச்சிகளைவிரட்டிக் கொத்துகிறதுகோழி இரையை எட்டிப்பிடிக்கும்வேகத்தில் ஓடும் அதன் கால்களுக்கிடையே சிக்கியிருக்கிறது சின்ன தூவல்கேள்வி ஒன்றை சுமந்தபடி மாலையில் பறப்பவை அல்லவேபட்டாம்பூச்சிகள்? உண்மை. அப்படியே
பட்டாம் பூச்சியை உண்ணும் கோழிகள் Read Post »
நான்வாழும் வரை முந்திகொண்டே வரும்எனது வாழ்த்துஎனும் பிறந்தநாள் வாழ்த்தை படித்தபோது கொழுப்பும் இனிப்பும்மகிழ்ச்சியின் குறைவே எனசமீபத்தில் கண்ட முழு உடல் பரிசோதனை சொன்னதைத் தாண்டி பிறக்கிறதுஓர் ஓரப்புன்னகை அவர் அள்ளித்தந்த
பிறந்தநாள் வாழ்த்துகள் Read Post »