போர்ச் செய்திகள் கவியும் இவ்விரவை கழிப்பதெப்படி?
உள்ளங்கையில் இருக்கும்சமாதானத்தைஒரு கடுவன் பூனையைப்போல்உருட்டி விளையாடுவதுநல்லதல்ல.. போர் ஒரு பண்டம்.பண்டங்களை விற்கும்பண்டம். பனிக்காலத் தசையுள்ஓடும் இரத்தவெதுவெதுப்போடுபொதிந்திருக்கிறது, அமைதி. அது அப்படி,இது இப்படி,அன்று அப்படி நடந்ததால்..நடக்காததால்.. எல்லாம் சரிதான்.. ஏறெடுத்துப் பாருங்கள்ஒரு நல்ல விதைஉள்ளங்கையில்துடிப்பு காட்டுகிறது. நீ […]
போர்ச் செய்திகள் கவியும் இவ்விரவை கழிப்பதெப்படி? Read Post »